உதவி Please *.avi files authoring
என்னிடம் சில DVD ripped avi files உள்ளன. அவற்றை DVDஆக எழுத முயன்றால் size மிகவும் அதிகமாக மாறுகிறது (700 MB avi = 3.7 GB DVD) இதை தவிர வேறு வழி உள்ளதா? வெறும் avi fileகளாக DVDயில் எழுதலாம் ஆனால் அதில் Menu - chapter ஆகியவற்றை செய்யமுடியாது போல (அப்படியா?)
வேறு ஏதேனும் வழி உள்ளதா?
Is there a way to write multiple (2 or more) avi files of 700 MB size into one DVD and provide palyback menu options, if not full fledged atleast to select which file to play?